2ஆம் வாரமான பிக்பாஸ் சீசன் 4ல் இன்று சனிக்கிழமை என்பதினால் கமல் அவர்கள் போட்டியாளர்களிடம் கலந்துரையாடும் எபிசொட், இன்று ஒளிபரப்பாக இருக்கிறது.
இதில் ஏற்கனவே முதல் ப்ரோமோ வெளியாகி இருந்த நிலையில் தற்போது இரண்டாம் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
இதில், போட்டியாளர்களை சேர, சோழ, பாண்டியன் என்று பிரித்தால், சனம் மற்றும் ரேகாவை பாண்டியன் என்று கூறலாம்.
ஏனென்றால், மீன் கொடியை அப்படி தூக்கி பிடிக்கிறார்கள் என்று சொல்லி ரசிகர்களை குழப்புகிறார் கமல் ஹாசன்.
இதோ ப்ரோமோ 2..