Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அர்ச்சனா ஒரு தலைவலி!! பிக்பாஸ் 4 போட்டியாளர் கூறிய வார்த்தை

பிக்பாஸ் 4 தமிழில் துவங்கி 16 போட்டியாளருகளுடன் மிகுவும் விறுவிறுப்பாக போய்க்கொண்டு இருக்கிறது. இதில் இந்த வாரம் யார் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவார் என்று தெரியவில்லை.

அதே போல் வைல்ட் கார்ட் என்ட்ரியாக யார் வீட்டிற்குள் 17வது போட்டியாளராக வருவார் என தெரியமல் இருந்து நிலையில் தற்போது தொகுப்பாளினி அர்ச்சனா உள்ளே நுழைந்துள்ளார்.

இந்நிலையில் அர்ச்சனா உள்ளே நுழைந்தவுடன் பலரும் பல விதமாக கருத்துக்களை தெரிவித்தனர். அதில் சக போட்டியாளராகவே இருக்கும் பாலாஜி முருகதாஸ், " அர்ச்சனா ஒரு தலைவலி " என்று கூறினாராம்.

இதற்கான வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.. இதோ..