Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் ஷிவானி தாடி, மீசை வைத்தால் எந்த நடிகர் போல் உள்ளார் தெரியுமா?

தமிழில் பிக்பாஸ் 4வது சீசனுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. நிகழ்ச்சி தொடங்கி 2 வாரங்கள் முடிந்துவிட்டது, முதல் போட்டியாளராக நடிகை ரேகா வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

அவரை தொடர்ந்து இந்த வாரம் ஆரி மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி அதிக பேரால் நாமினேட் செய்யப்பட்டுள்ளார் என தெரிகிறது. கடைசியில் யார் வெளியேறுவார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இந்த நிலையில் தான் நடிகை ஷிவானியை வைத்து ரசிகர்கள் ஒரு வேலை செய்துள்ளனர். அதாவது ஷிவானிக்கு தாடி மீசை வைத்தால் யார் போல் இருக்கிறார் என்று பார்த்துள்ளனர்.

கடைசியில் அவரது முகம் பிரபல நடிகரான ரவி கிருஷ்ணா போல் வந்துள்ளது. இதோ அந்த புகைப்படம்,