பிக்பாஸ் வீட்டில் ஆரம்பித்த கலகலப்பான ஒரு டாஸ்க்- எம்மாடி மேக்கப்பில் சுரேஷ் சக்ரவர்த்தி லுக் பாருங்க
பிரம்மாண்டமாக தொடங்கப்பட்ட பிக்பாஸ் 4வது சீசன் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. நிகழ்ச்சியின் ஆரம்பம் என்னவோ பெரிய சண்டைகளுடன் இருந்தது.
இப்போதும் இருக்கிறது ஆனால் அந்த அளவிற்கு இல்லை. இப்போது பிக்பாஸ் அடுத்தடுத்து டாஸ்க் கொடுத்து நிகழ்ச்சியை அமர்க்களம் செய்து வருகிறார்.
தற்போது பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது, அதற்காக ஒவ்வொருவரும் போட்ட வேடத்தை பாருங்களேன், அதிலும் சுரேஷ் டாப்பாக இருக்கிறார்.
இதோ அந்த வீடியோ,