Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அர்ச்சனாவை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் நுழையப்போகும் பிரபலம்- அவரா என அந்த எபிசோடுக்காக ஆர்வத்தில் ரசிகர்கள்

பிக்பாஸ் 4 நிகழ்ச்சி தான் இப்போது தொலைக்காட்சியில் பிரபலமாக ஓடும் ஒரு நிகழ்ச்சி.

அதிலும் கமல்ஹாசன் அவர்கள் வரும் வார இறுதி நாட்களை பார்க்கும் ரசிகர்கள் கொஞ்சம் அதிகம் என்றே கூறலாம்.

நடிகை ரேகா நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் ஆக தொகுப்பாளினி அர்ச்சனா வீட்டிற்குள் நுழைந்துள்ளார். இப்போது அடுத்த Wild Card என்ட்ரீயாக பிரபலம் உள்ளே நுழையப்போகிறாராம்.

நடிகரோ, நடிகையோ இல்லை அவர் ஒரு பாடகி. இப்போதே யார் என்று யோசிக்கிறீர்களா?

வேறு யாரும் இல்லை பாடகி சுஜீத்ரா தான் அடுத்து பிக்பாஸ் 4 வீட்டிற்கு செல்லப்போகும் பிரபலம் என்கிறார்கள்.