Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

டாஸ்க் என்ற பெயரில் கூட்டாக சேர்ந்து ரியோவை வம்புக்கு இழுக்கும் ஹவுஸ் மேட்ஸ்கள், வெளியான மூன்றாவது ப்ரோமோ..

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் ஆரம்பமாகி ரசிகர்களிடையே மிக பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

மேலும் சென்ற வாரம் வைல்ட் கார்டு எண்ட்ரியாக பிரபல தொகுப்பாளர் அர்ச்சனா பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார், என்பது அனைவரும் அறிந்ததே.

அதுமட்டுமின்றி கடந்த ஞாற்றிக்கிழமை எலிமினேஷன் என்பதால் நடிகை ரேகா பிக்பாஸ் போட்டியிலிருந்து வெளியேற்ற பட்டார். இதனால் மற்ற போட்டியாளர்களும் வருத்தத்தில் இருந்தனர்.

இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள மூன்றாவது ப்ரோமோவில் டாஸ்க் என்ற பெயரில் ஹவுஸ் மேட்ஸ்கள் கூட்டாக சேர்ந்து ரியோவை பேசாமல் அமர வைத்து கிண்டலடித்து வருகின்றனர்.

இதனால் ரியோவை கோபத்தை கட்டுப்படுத்திக்கொண்டு இருப்பது போல் தெரிகிறது.