இவரு இல்லைனா பிக்பாஸ்ல பாக்குறதுக்கு ஒன்னுமில்ல! அந்த ஒரு வார்த்தை! பலரையும் சிரிக்க வைத்த பதிவு!
பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 வழக்கம் போல அழுகை, சிரிப்பு, கோபம், சண்டை, மோதல் என எல்லாம் கலந்து சென்றுகொண்டிருக்கிறது. ஆனால் ஆரம்பத்திலிருந்தே பலரையும் ரசிக்க வைத்த நபர் சுரேஷ் சக்ரவர்த்தி என்பதை சமூக வலைதளமே சொல்கிறது.
டாஸ்க் செய்வதில் அவருக்கு இருக்கும் உற்சாகமும், நம்பிக்கையும், அவ்வப்போது காமெடி செய்வதும் உள்ளிருப்பவர்களுக்கு எப்படியோ? ஆனால் வெளியே இருப்பவர்கள் நல்ல எண்டடெயின்மெண்ட் தான்.
அவருக்கு ஆதரவுகள் பெருகி வருகின்றன. இந்நிலையில் ரசிகை ஒருவர் சுரேஷ் அங்கிள் இல்லைனா பிக்பாஸ்ல பாக்குறதுக்கு ஒன்னுமில்ல என பதிவிடுள்ளார்.
அதே வேளையில் பாலாஜி அவரை டுபாக்கூர் என சொல்லி, மீண்டும் சாரி சொல்லி சிரித்து மகிழ்வதும், சுரேஷ் காமெடி செய்வதும் செம ஜாலி தான்.
ஏற்கனவே சனம் விசயத்தில் டுபாக்கூர் என சொல்லி பிரச்சனையில் சிக்கியதை பார்த்தோம் தானே..
#BiggBossTamil4 PLZ vote #suresh uncle
— A Queen 👑 (@malarsid) October 20, 2020
without him there is nothing to watch BB@vijaytelevision pic.twitter.com/YPZZhCLtqS
NO JOKES but I like this combo 😂😂😂 #BiggBossTamil4 pic.twitter.com/la2h3SdHbY
— Dhanushlove2610 (@dhanushlove2610) October 20, 2020