Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு உயரிய விருது! மற்றொரு முக்கிய நடிகர்! பெரும் சாதனை செய்த படங்கள்!

நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் தமிழ் சினிமாவில் நடிகையாகவும், சமூக நீதி கதைகள் கொண்ட படங்களை எடுத்து இயக்குனராகவும் செயலாற்றி வந்தார். சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியின் மூலம் குடும்ப பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்லும் நிகழ்ச்சியாகவும் இருந்தபோதிலும் பல சர்ச்சைகளையும், விமர்சனங்களையும் சந்தித்தார்.

ஆரோஹனம், நெருங்கி வா முத்தமிடாதே, அம்மணி, ஹவுஸ் ஓனை ஆகிய படங்களையும் இயக்கியிருந்தார்.

நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ, நேர்கொண்ட பார்வை என்ற டிவி நிகழ்ச்சிகளையும் செய்து வருகிறார்.

கடந்த வருடம் அவர் இயக்கத்தில் வெளியான ஹவுஸ் ஓனர் படத்திற்கு மத்திய அரசு விருது அறிவித்துள்ளது. இதே போல நடிகர் பார்த்திபன் இயக்கி நடித்த ஒத்த செருப்பு படத்திற்கும் விருது கொடுக்கப்பட்டுள்ளது.