Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் சீசன் 4-ன் நட்சத்திரங்களில் கவினின் ஆதரவு யாருக்கு தெரியுமா? நேற்று நடத்த சம்பவம் குறித்து அவர் போட்ட ட்வீட்..

உலகநாயகன் கமல்ஹாசன் முன்னின்று தொகுத்து வழங்கிவரும் நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 4, இந்த நிகழ்ச்சி ஆரம்பம் முதலே ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

மேலும் இதில் பிரபல தொகுப்பாளர் அர்ச்சனா வைல்ட் கார்டு எண்ட்ரியாக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார். அதுமட்டுமின்றி நடிகை ரேகா இந்த நிகழ்ச்சியிலிருந்து சென்ற வாரம் வெளியேற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் டாஸ்க் காரணமாக இரண்டாக பிரிந்த பிக்பாஸ் போட்டியாளர்களிடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது, ஆனால் திடீரென்று சுரேஷ் சக்ரவர்த்தி கையில் இருந்ததை பொருளை வைத்து சனம் ஷெட்டியை அடித்துவிட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த சனம் அவரை வாடா போடா என திட்ட தொடங்கிவிட்டார். பின்னர் தனது தவறை உணர்ந்து கொண்ட சுரேஷ் பிக்பாஸிடம் அழுத்து கொண்டே மன்னிப்பு கேட்டார்.

இதற்கு ஆதரவாக தற்போது பிக்பாஸ் பிரபலம் கவின் "May the force be with you SureshChakravarthi sir.. !" ட்வீட் போட்டுள்ளார்.