Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

1400 Episode களை வெற்றிகரமாக கடந்த பிரபல டிவி நிகழ்ச்சி! ரசிகர்கள், பிரபலங்கள் கொண்டாட்டம்

டிவி நிகழ்ச்சிகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதில் நடிக்கும் முகங்களுக்கும் ரசிகர்களும், ரசிகைகளும் திரண்டு வருகின்றனர். சீரியல்கள் மட்டுமல்லாது சில நிகழ்ச்சிகள் கூட பெரும் சாதனை செய்கின்றன.

அவ்வகையில் ஹிந்தி டிவியில் ஒளிபரப்பாகி வந்த Bhabiji Ghar Par Hain காமெடி நிகழ்ச்சி 1400 பகுதிகளை கடந்து பெரும் சாதனை செய்துள்ளது.

hubhangi Atre, Aasif Sheikh, Rohitashv Gour ஆகியோர் இதில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த மகிழ்ச்சி அந்த நிகழ்ச்சி குழுவும் ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.

View this post on Instagram

Today Bhabiji Ghar Par Hain Completed 1400 Episodes Milestone 🤗. It's such a big achievement for the whole team & Also For all of us. So, Keep loving & Supporting our team BGPH. Once Again Congratulations to the all team🙏 Use Hashtag #bgph1400 & Share your Edits🤗👍. @yogesh.tripathi78 @iaasifsheikhofficial @saumyas_world_ @rohitashvgour @shubhangiaofficial @deepeshbhan @vaibhav.mathur.teeka @saleem_zaidi @saanandverma Follow us for best updates @fcbgph #bgph1400 #bhabijigharparhain #hotbollywood #bgph #bollywoodnews #bollywoodworld #bollywoodking #bollywoodfashion #bollywoodsong #bollywoodvideos #bollywoodlovesong #bollywoodmasala #bollywoodvideo #hollywoodwedding #bollywoodqueen #bollywoodlovers #bollywoodbeauty #bolywoodmovies #bollywoodcelebrities #bollywoodflashback #bollywoodstar #bollywoodmusic #bollywooddance #bollywoodfilm #bollywoodactors #bollywoodactress #bollywoodhottie #bollywoodnight #bollywoodcinema #salmankhanfansclub

A post shared by BGPH Fan Association (@fcbgph) on