Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பட்டிமன்றத்தில் சனம் ஷெட்டியை தாக்கி பேசிய பாலாஜிக்கு பதிலடி கொடுத்த ரமேஷ், டாஸ்க்கால் பிரிந்த நண்பர்கள்! {ப்ரோமோ 3}

உலகநாயகன் கமல்ஹாசன் முன்னின்று தொகுத்து வழங்கிவரும் நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 4, இந்த நிகழ்ச்சி ஆரம்பம் முதலே ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

மேலும் இதில் பிரபல தொகுப்பாளர் அர்ச்சனா வைல்ட் கார்டு எண்ட்ரியாக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார். அதுமட்டுமின்றி நடிகை ரேகா இந்த நிகழ்ச்சியிலிருந்து சென்ற வாரம் வெளியேற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது ப்ரோமோவில் பட்டிமன்றத்திற்காக இரண்டு தலைபில் விவாதிக்கும் போட்டியாளர்களிடையே தற்போது விரிசல் விழுந்துள்ளது.

ஆம் நேற்று நடந்த சம்பவம் குறித்து பாலாஜி சனம் ஷெட்டியை தாக்கி பேசியுள்ளார், பின்னர் சனமிற்கு ஆதரவாக ரமேஷ் பதிலடி கொடுத்துள்ளார்.