போட்டியாளர்களுக்குள் ஏற்பட்ட பேச்சுவார்த்தை.. மீண்டும் வெடிக்குமா சண்டை.. ப்ரோமோ 3
மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் பிக்பாஸில் ஒவ்வொரு போட்டியாளர்களும் தங்களது இடத்தை தக்கவைத்து கொள்ள பல விதமான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதே போல் ஒவ்வொரு போட்டியாளர்களை சோதிக்கும் விதமான ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக டாஸ்க் கொடுக்கப்படுகிறது.
அதில் இன்று ஒளிபரப்பாக காத்திருக்கும் எபிசோடில் நடைபெறும் டாஸ்க்கில், போட்டியாளர்களுக்குள் ஏற்பட்ட பேச்சுவார்த்தை மிகவும் கடுமையாக இருப்பதால் மீண்டும் சண்டை வெடிக்குமா? இல்லையா?
இதோ ப்ரோமோ 3..