பிரபல நட்சத்திரங்களுடன் பிக்பாஸ் ஆஜீத் நடித்த வெப் சீரிஸ், பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் இதோ..
உலகநாயகன் கமல்ஹாசன் முன்னின்று தொகுத்து வழங்கிவரும் நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 4, இந்த நிகழ்ச்சி ஆரம்பம் முதலே ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
மேலும் இதில் பிரபல தொகுப்பாளர் அர்ச்சனா வைல்ட் கார்டு எண்ட்ரியாக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார். அதுமட்டுமின்றி நடிகை ரேகா இந்த நிகழ்ச்சியிலிருந்து சென்ற வாரம் வெளியேற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானவர் ஆஜீத், இவர் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஏவிக்ஷன் ப்ரீ பாஸ் உடன் விளையாடி வருகிறார்.
மேலும் இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்வதற்கு முன் வெப் சீரிஸ் ஒன்றில் நடித்து விட்து சென்றுள்ளார். ஆம் 'My Perfect Husand' என்ற வெப் சீரிஸில் நடிகர் சத்யராஜ், ரக்ஷன் உள்ளிட்ட நட்சத்திரங்களுடன் அவர் நடித்துள்ளார்.
#BiggBoss4Tamil #Aajedh debuts in webseries. pic.twitter.com/xhGNWogZW8
— Sathish Kumar M (@sathishmsk) October 23, 2020