Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் சீசன் 4 ல் இதுவரை இல்லாத அதிரடி மாற்றம்! விசில் பறக்க புதுவரவு வந்தாச்சு! வீடியோ இதோ

பிக்பாஸ் 4 சீசன் நிகழ்ச்சி தமிழில் கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கியது. ரிரோ, அனிதா சம்பத், அறந்தாங்கி நிஷா, பாலாஜி, ஆஜித், ரம்யா பாண்டியன், அர்ச்சனா, ஆரி, ஷிவானி, கேப்ரியல்லா என பலர் கலந்துகொண்டுள்ளனர்.

கடந்த வாரங்களில் நடிகை ரேகா வெளியேற்றப்பட்டார். இவ்வாரம் வெளியேறப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

தெலுங்கு சீசன் 4 நிகழ்ச்சி தமிழ் பிக்பாஸ்க்கு சில நாட்களுக்கு முன்னர் தான் தொடங்கியது. நடிகர் நாகார்ஜூனா இதை தொகுத்து வழங்கி வந்தார். அவர் தற்போது படப்பிடிப்பு கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என்பதால் அவருக்கு பதிலாக அவரின் மருமகள் நடிகை சமந்தா நிகழ்ச்சி தொகுப்பாளராக களமிறங்கியுள்ளார்.

வீடியோவும் வந்தாச்சு! விசில் பறக்கும் வீடியோ இதோ...