Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் போட்டியிலிருந்து வெளியேற்ற படுகிறாரா ஆஜீத், வெளியான முதல் ப்ரோமோ வீடியோ..

உலகநாயகன் கமல்ஹாசன் முன்னின்று தொகுத்து வழங்கிவரும் நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 4, இந்த நிகழ்ச்சி ஆரம்பம் முதலே ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

மேலும் இதில் பிரபல தொகுப்பாளர் அர்ச்சனா வைல்ட் கார்டு எண்ட்ரியாக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார். அதுமட்டுமின்றி நடிகை ரேகா இந்த நிகழ்ச்சியிலிருந்து சென்ற வாரம் வெளியேற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள முதல் ப்ரோமோவில் ஆஜீத் "நான் இன்று வெளியேற வாய்ப்புள்ளது" என கூறியுள்ளார்.

அதற்கு கமல் அவர் கூறியது சரியா என்பதை பார்ப்போம் என ஏவிக்ஷன் கார்டை கையில் வைத்த படி நிற்கிறார்.