பிக்பாஸ் சம்யுக்தாவா இது! நீச்சல் உடையில் ரசிகர்களை கிறங்கடிக்கும் புகைப்படங்கள், இதோ..
உலகநாயகன் கமல்ஹாசன் முன்னின்று தொகுத்து வழங்கிவரும் நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 4, இந்த நிகழ்ச்சி ஆரம்பம் முதலே ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
மேலும் இதில் பிரபல தொகுப்பாளர் அர்ச்சனா வைல்ட் கார்டு எண்ட்ரியாக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார். அதுமட்டுமின்றி நடிகை ரேகா இந்த நிகழ்ச்சியிலிருந்து சென்ற வாரம் வெளியேற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த நட்சத்திரங்களில் ஒருவர் சம்யுக்தா, தற்போது வரை இவர் ஒரு நல்ல போட்டியாளர்கவே திகழ்ந்து வருகிறார்.
மேலும் சம்யுக்தா நடிகையாக மட்டுமில்லாமல், ஊட்டச்சத்து நிபுணராகவும், ஸும்பா பயிற்றுவிப்பாளர், மாடலாகவும் இருந்து வருகிறார். இவர் கார்த்திக் என்பவரை திருமணம் செய்து கொண்டு இவர்களுக்கு ரயன் என்ற மகனும் உள்ளார்.
இதனிடையே தற்போது சம்யுக்தா தனது தோழியுடன் நீச்சல் குளத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இதை கண்ட ரசிகர்கள் பலரும் இணையத்தில் பரப்பி வருகின்றனர்.