பிக்பாஸ் 4வது சீசன் வெற்றிகரமாக ஓடுகிறது. இந்நிகழ்ச்சியில் ரசிகர்களுக்கு பரீட்சயப்பட்ட முகங்கள் அதிகம் இருந்தாலும் அந்த அளவிற்கு நிகழ்ச்சி விறுவிறுப்பாகவே இல்லை.
ஆரம்பத்தில் இருந்து அதிக சண்டைகள் தான் வருகிறது. இந்த நிலையில் பிக்பாஸ் பிரபலங்கள் விஜயதசமி கொண்டாட்டத்தில் இறங்கியிருக்கின்றனர். அந்த ஸ்பெஷல் ஷோ இன்று மாலை 6.30 மணியில் இருந்து ஒளிபரப்பாக உள்ளது.
இந்த நிலையில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் நடந்துள்ளது. அதில் ஒவ்வொருவரும் சிலரது பெயர்களை கூறுகின்றனர். யார் பெயர் அதிகம் கூறப்பட்டுள்ளது என்பது சரியாக தெரியவில்லை.
இதோ அந்த புரொமோ,