50 இரவுகளில் 25 நடிகர்கள்! 100 டெக்னீசியன்கள் - கன்னி மாடம் ஹீரோவின் அடுத்த அதிரடி!
சீரியல், சினிமா என புகழ் பெற்ற போஸ் என்று சொல்வதை விட மெட்டி ஒலி போஸ் என சொன்னால் பலருக்கும் உடனே நினைவிருக்கும் தானே. அண்மையில் அவர் கன்னி மாடம் என்ற படத்தை எடுத்து வெளியிட்டு இயக்குனராக வெற்றி பெற்றுவிட்டார். நல்ல வரவேற்பும், ஆதரவும் மக்கள் மத்தியில் இப்படத்திற்கு கிடைத்தது.
இப்படத்தில் ஹீரோவாக நடித்தவர் ஸ்ரீராம் கார்த்தி. அவரின் அடுத்த படம் குறித்த டைட்டில் மதியம் 3.30 மணியளவில் வெளியிடுகிறார்களாம்.
இயக்குனர் சீனு ராமசாமி இந்த டைட்டிலை உலகுக்கு அறிமுகப்படுத்துகிறார். 50 நாள் இரவில் 12 நடிகர்கள், 100 டெக்னீசியன்கள் இணைந்து ஒரே ஷாட்டில் ஒரே படமாக எடுக்கிறார்களாம்.
#25Actors #50NightsRehersal#100Technicians
— Nikil Murukan (@onlynikil) October 26, 2020
Join together For
OneMovieOneShot#OMOS
TitleRevealingTodayOct 3:30PMby @seenuramasamy @Sreeramkarthick@kurupkrisha@Anantha99851868@DirectorBose@Rharisai#Eniyan j harrish#yog jepee#Suresh menon@onlynikil #NikilMurukan #NMNews23 pic.twitter.com/tNGK1rtacx