சைலண்ட் கில்லர் இவங்க தான்! பிக்பாஸ் சீசன் 4 ல் யார் அது தெரியுமா? பேசினா அது?
கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி 4 ம் வாரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
முதல் போட்டியாளராக வெளியேறிய ரேகாவை தொடர்ந்து சூப்பர் சிங்கர் பாடகர் ஆஜித் நேற்று வெளியேற வேண்டியது. குறைவான ஓட்டுகள் பெற்றிருந்த போதும் அவருக்கு கடந்த வார டாஸ்கில் வெற்றி பெற்றதற்கு கிடைத்த பிக்பாஸ் ஸ்பெஷல் ஆஃபரால் அவர் காப்பாற்றப்பட்டார்.
அண்மையில் பாலாஜி வாடா போடா என சொல்லவேண்டாம், நீ வா போ பாலா என கூப்பிட்டால் போது என சொல்லியது குறித்து ரமேஷ் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த போதே சொல்லியிருக்கலாமே, மூன்று வாரங்கள் கழித்து இப்போது ஏன் சொல்ல வேண்டும் என கூறி கமல் முன்னிலையில் பாலாஜிக்கு கொம்பு வைத்தார்.
இதனை ரசிகை ஒருவர் ரமேஷ் தான் சைலண்ட் கில்லர், ரமேஷ் அதிகம் பேசமாட்டார், அவர் பேசினால் இருப்பதை தான் சொல்வார், அவர் சொன்னது சரியே, என குறிப்பிட்டுள்ளார்.
Ramesh is the silent killer of this show. From day one till to date he maintained as what he is. He won't speak much, but when he started to speak, he speak the fact!#BiggBossTamil4 pic.twitter.com/0yCMIaMsVb
— Shansita (@Shansita3) October 25, 2020