Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் 4 போட்டியாளர்களின் உண்மையான குடும்ப புகைப்படங்கள்.. நீங்களே பாருங்க..

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் துவங்கிய பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி மிகவும் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது.

நிகழ்ச்சிகள் பெரிதும் இல்லாத காரணத்தினால் குறைந்திருந்த விஜய் டிவியின் டி.ஆர்.பி பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் எகிறியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒவ்வொரு போட்டியாளர்களும் பல விதமான வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் சமூக வலைத்தளங்களில் மூலம் பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ள 17 போட்டியாளர்களின் உண்மையான குடும்ப புகைப்படங்களை வெளியாகியுள்ளது.

1. பாலாஜி முருகதாஸ்

2. சுரேஷ் சக்ரவத்தி

3. அனிதா சம்பத்

4. அர்ச்சனா

5. ரியோ ராஜ்

6. அறந்தாங்கி நிஷா


7. சனம் ஷெட்டி

8. கேரியலா

9. ரம்யா பாண்டியன்

10. ஆரி

11. சோமசேகர்

12. ஷிவானி

13. ஆஜித்

14. ரேகா

15. ஜித்தன் ரமேஷ்

16. சமுயுக்தா

17. வேல்முருகன்