Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்த புகைப்படத்தில் இருக்கும் பிரபல சீரியல் நடிகை யார் என்று தெரிகிறதா?

பிரபல தொலைக்காட்சியான விஜய்யின் தொகுப்பாளினியாக களமிறங்கியவர் ஜாக்குலின். இவர் பல காமெடி நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கினார், பின் நடன நிகழ்ச்சியில் பங்குபெற்று கலக்கியிருந்தார்.

இடையில் காணாமல் போன அவர் தேன்மொழி என்ற சீரியலில் நாயகியாக களமிறங்கியுள்ளார்.

சீரியல் வெற்றிகரமாக தொடங்கப்பட்டு ஓடிக் கொண்டிருக்கிறது. ஜாக்குலின் நடிப்புக்கு பாராட்டுக்கள் கிடைத்து வருகிறது.

இந்த நிலையில் அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது அம்மாவுடன் சிறு வயதில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார்.

இதோ அவரது பதிவு,