களத்தில் இறங்கும் புது சீரியல் ஜோடிகள்! இனி இவங்க தான்! ரேஸ்ல ஓட தயாரா? புரமோ இதோ
தமிழ் தொலைக்காட்சிகளில் நாடகத் தொடர்களுக்கு அதிகம் முக்கியத்துவம் தரப்படுகிறது. மக்கள் பலரும் அதை விரும்பி பார்க்கிறார்கள். இப்போது குழந்தைகளும் சீரியல் பார்க்கத்தொடங்கிவிட்டன.
சீரியல் உலகமாகிய சின்னத்திரை புதுப்பொலிவு அடைந்து வருகிறது. சினிமாவுக்கு இணையான வளர்ச்சி அடைந்து வருகிறது. சன் தொலைக்காட்சி சீரியல்கள் மக்களிடம் வரவேற்பை பெற்ற ஒன்று.
அடுத்ததாக கண்ணான கண்ணே, அன்பே என இரண்டு சீரியல்களில் வரும் நவம்பர் 2 முதல் இரவில் ஒளிபரப்பாகவுள்ளதான். மீராவும் பூமிகாவும் தான் இனி புதுவரவுகள் எனலாம். இதுகுறித்த புரமோ இதோ
Prabhu sir breaks the suspense! Meera vum Bhoomika vum dhan Sun TV oda new entries 😁😁
— Sun TV (@SunTV) October 27, 2020
Starting November 2nd, Mon to Sat, Kannana Kanne @ 8.30 PM.
Anbe Va @ 9 PM.#YaaruPaIndhaPonnu @hasinimani pic.twitter.com/PST3RumCK9
ஏற்கனவே ஜோடியாக நடிக்கும் சீரியல்கள் மக்கள் மனதில் திடமான இடம் பிடித்து வருகின்றன. அந்த வகையில் இந்த சீரியலில் போட்டியில் இறங்கி இடம் பிடிக்குமா என பொறுத்திருந்து பார்ப்போம்.