Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸில் அதிக வாக்குகள் பெற்று முன்னிலையில், கடைசியில் யார்?- இதோ விவரம்

பிக்பாஸ் 4வது சீசன் தொடங்கி 3 வாரங்கள் முடிந்துவிட்டது. இதுவரை வீட்டில் இருந்து ஒரு போட்டியாளர் வெளியேற்றப்பட்டுள்ளார்.

ரேகா நிகழ்ச்சியில் வெளிவந்த பின் போட்டியாளர்கள் குறித்து தனது கருத்தை வெளிப்படுத்தியிருந்தார். காலையில் வந்த முதல் புரொமோவில் அனிதா தனிமையாக இருப்பதாக உணர்கிறேன் என கதறி அழுதிருந்தார்.

தற்போது வெளிவந்துள்ள 2வது புரொமோவில் பாலாஜி, அர்ச்சனா, ரியோ இடையே பிரச்சனைகள் எழுகின்றன.

இந்த நிலையில் எலிமினேஷன் லிஸ்டில் இருப்பவர்களுக்கு எவ்வளவு ஓட்டுகள் வந்துள்ளது என்ற விவரம் வெளியாகியுள்ளது.

முதலிலும், கடைசியிலும் யார் யார் இருக்கின்றனர் என்ற விவரம் இதோ,

ஆனால் இந்த ஓட்டு விவரங்கள் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.