Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஒன்றாக இணைந்து பாலாஜியை தாக்கிய போட்டியாளர்கள்- கண்ணீர்விட்டு அழும் பிரபலம், என்ன நடந்தது பாருங்க

பிக்பாஸ் 4வது சீசன் நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிகழ்ச்சியில் ரசிகர்களால் விரும்பப்பட்டு வருபவர் பாலாஜி.

மனதில் பட்டதை தைரியமாக பேசி அவர் தனி ரூட்டில் வீட்டில் பயணித்து வருகிறார். அவர் இதுபோலவே வீட்டில் பயணித்தால் கண்டிப்பாக ஜெயிப்பார் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் அர்ச்சனா, பாலாஜியுடன் எப்போதும் சண்டையில் ஈடுபட்டு வருகிறார். இப்போது வந்துள்ள புதிய புரொமோவில் பாலாஜிக்கு எதிராக அனைவரும் பேச அவர் தனது தைரியத்தை இழந்து தனியாக வந்து கண்ணீர்விட்டு அழுகிறார்.

இந்த புரொமோ பார்த்தவர்களுக்கு அர்ச்சனா மீது கடும் கோபம் எழுகிறது.