Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பாலாஜியின் புதிய காதலியான ஷிவானி! கண்டுபிடித்த போட்டியாளர்கள்.. வெளியான இரண்டாவது ப்ரோமோ..

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி ரசிகர்களிடையே மிக பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. பிக்பாஸ் போட்டியாளர்களும் அடிக்கடி சண்டையிட்டு கொள்வதால் போட்டி சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.

அந்த வகையில் நேற்று அர்ச்சனா, ரியோ, பாலாஜி மூவருக்கும் இடையே சண்டை உருவானது, இதனால் மனமுடைந்த பாலாஜி கண்கலங்கினார்.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் ஷிவானி இது குறித்து பாலாஜியிடம் பேச, "நீங்கள் செய்தது சரிதான்" என கூறியுள்ளார்.

அதனை தொடர்ந்து சக போட்டியாளரான சம்யுக்தா பாலாஜியிடம், "ஷிவானிக்கு ஓகே சொல்லிட்டியா" என கேட்கிறார்.