Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் இதுவரை காதலில் விழுந்த 5 முக்கிய ஜோடிகள், யார் யார் தெரியுமா?

உலகநாயகன் கமல்ஹாசன் முன்னின்று தொகுத்து வழங்கிவரும் ஒரு நிகழ்ச்சி பிக்பாஸ், பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் அதிகம்.

மேலும் தற்போது பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி இந்த மாதம் ஆரம்பமாகி ரசிகர்களிடையே மிக பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் கடந்த நான்கு சீசன்களிலும் காதல் ஜோடிகளாக கிசுகிசுக்கப்பட்ட நட்சத்திரங்கள் குறித்து தான் தற்போது பார்க்கவுள்ளோம்.

5. மஹத் - யாஷிகா ஆனந்த்

4. ஐஸ்வர்யா தத்தா - ஷாரிக்

3. முகின் - அபிராமி

2. கவின் - லாஸ்லியா

1. ஆரவ் - ஓவியா