எங்கு சென்றாலும் ஷிவானியை தன் கூடவே அழைத்து செல்லும் பாலாஜி, புதிய காதலால் குழம்பும் ரசிகர்கள்..{ப்ரோமோ-2}

Topics : #Bigg Boss

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி சில வாரங்களுக்கு முன் ஆரம்பமாகி ரசிகர்களிடையே மிக பெரிய அளவில் வரவேற்பை பெற்று வருகிறது.

மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சிகளில் போட்டியாளர்கள் காதலில் விழுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

அந்த வகையில் இந்த பிக்பாஸ் சீசன் 4-ல் பாலாஜி மற்றும் ஷிவானி இருவரும் காதலில் விழுவது போல் தெரிகிறது. மேலும் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவிலும் பாலாஜி டாஸ்க் என்ற பெயரில் ஷிவானியை எங்கு சென்றாலும் அழைத்து செல்கிறார்.

இதற்கு முன் பாலாஜி - கேப்ரியெல்லா ஜோடியாக இருந்த நிலையில், தற்போது ஷிவானி - பாலாஜி ஒன்றாக இருப்பதால் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.