TRP ரேட்டிங்கில் இந்த வாரம் முதல் இடம் பிடித்த சீரியல்- புதிய தொடரும் டாப் 5ல் வந்துள்ளது, முழு விவரம்

Topics : #Serials

வாரா வாரம் TRP ரேட்டிங் பற்றி அனைவரும் பார்ப்பது வழக்கம் தான். நமக்கு பிடித்து பார்க்கும் சீரியல் முதல் இடத்தை பிடிக்கிறதா என்பதை பார்ப்பதில் ரசிகர்களுக்கு அவ்வளவு ஆர்வம்.

தற்போது கடந்த வாரம் தொலைக்காட்சியில் ஓடிய சீரியல், படங்களில் அதிக TRP பெற்றதன் விவரத்தை Barc வெளியிட்டுள்ளது.

அதில் வழக்கம் போல் சன் டிவியில் ஒளிபரப்பான மருது படம் முதல் இடத்தை பிடிக்க அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரோஜா சீரியல் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.

3வது இடத்தில் பாரதி கண்ணம்மா, 4வது இடத்தில் பூவே உனக்காக மற்றும் 5வது இடத்தில் புதிதாக பாக்கியலட்சுமி சீரியல் இடம்பெற்றுள்ளது.

சீரியல் என்று பார்த்தால் முதல் இடத்தை பிடித்தது ரோஜா சீரியல் தான்.

இதோ அந்த TRP லிஸ்ட் விவரம்,