கணவனுக்காக கண்கலங்கி கதறி அழும் அனிதா.. சிரித்து கிண்டலடிக்கும் ரம்யா பாண்டியன்.. ப்ரோமோ 3

பிக்பாஸ் சீசன் 4 ஆரம்பித்து இதுவரை பல விதமாக போட்டியாளர்களின் எமோஷன் விஷயங்களை பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் இன்று ஒளிபரப்பாகும் எபிசோடில்நீங்கள் யாரை அதிகமாக மிஸ் பண்றிங்கஎன்பதை பற்றி தான்.

இதில் தனது கணவனை ரொம்ப பிஸ் பண்ணுவதாக கூறி கண்கலங்கி அழுகிறார் அனிதா சம்பத்.

ஆனால் அனிதா சொல்லும் கதை மிகவும் நிலமாக இருக்கிறது என்று கூறி ரம்யா பாண்டியன் மற்றும் சம்யுக்தா உள்ளிட்ட போட்டியாளர்கள் கிண்டலடிக்கிறார்கள்.

இதோ ப்ரோமோ 3 :