பிரபல சூப்பர் சிங்கர் பாடகருக்கு திருமணம் முடிந்தது, சின்னத்திரை நட்சத்திரங்கள் கலந்து கொண்ட செம சூப்பர் புகைப்படங்கள் இதோ..

Topics : #Television

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமான ஒன்று சூப்பர் சிங்கர், இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்களில் பாடகர் சாய் சரணும் ஒருவர்.

மேலும் தற்போது சாய் சரணுக்கு, விஸ்வநாதன் என்பவரும் என்று காலை சென்னையில் திருமணம் நடைபெற்றுள்ளது. அவர்களின் Reception நிகழ்ச்சியின் போது விஜய் டிவி-யை சேர்ந்த நட்சத்திரங்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இதோ அவர்களின் புகைப்படங்கள்..