Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினிகாந்த் பட தலைப்பில் விஜய் டிவியில் புதிதாக ஒளிபரப்பாகும் சீரியல்.. வெளிவந்த ப்ரோமோ

பல பொழுதுபோக்கு அம்சங்களை கொண்டு பல வருடங்களாக ரசிகர்களை மகிழ வைத்து கொண்டிருக்கும் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்றாகும் விஜய் டிவி.

நிகழ்ச்சிகளில் கலக்க போவது யாரு, சூப்பர் சிங்கர், நீயா நானா. சீரியல்களில், ராஜா ராணி, சரவணன் மீனாட்சி, நாம் இருவர் நமக்கு இருவர் போன்றவற்றை மக்களை மகிழ வைத்துக்கொண்டிருக்கும் ஒன்றில் கூறலாம்.

சமீபத்தில் தான் ராஜா ராணி சீசன் 2 என்று புதிய சீரியல் துவங்கியது. மேலும் வெகு விரைவில் மௌன ராகம் 2 துவங்கவுள்ளது.

இந்நிலையில் கூடிய விரைவில் ' வேலைக்காரன் ' எனும் புத்தம் புதிய மெகா தொடர் மிகவும் பிரமாண்டமாக துவங்கவுள்ளது.

இதற்கான ப்ரோமோ தற்போது விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.

இதோ அந்த ப்ரோமோ..