Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தளபதி ரசிகர்களுக்கு இந்த வாரம் ஸ்பெஷல் விருந்து! ரெடியா - ஆனந்தமா கொண்டாடலாமே

எங்கள் மாஸ்டர் எப்போது வருவார் என தளபதி ரசிகர்கள் ஏங்கியிருக்கிறார்கள். கொரோனாவால் தீபாவளி ரிலீஸ் தள்ளிப்போய் அடுத்த ஆண்டு பொங்கல் ஸ்பெஷலாக வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

விஜய் படங்களுக்கு ஃபேமிலி ஆடியன்ஸ் அதிகம் என்றே கூறலாம். குழந்தைகள் பெரியவர்கள் என அனைவருக்குமான செக்மெண்ட் இருக்கும் என்றே சொல்லலாம்.

டிவியில் ஒளிபரப்பப்படும் போது TRP ரேட்டிங்கஸ் அதிகம் பிடிப்பதும் அனைவரும் அறிந்ததே. மற்ற மொழிகளிலும் விஜய் படங்களுக்கு நல்ல மார்க்கெட் இருக்கிறது.

அவரின் படங்கள் ஹிந்தியிலும் டப் செய்யப்பட்டு Youtube ல் வெளியாகிறது. அண்மையில் எந்தெந்த படங்கள் எவ்வளவு பார்வைகள் பெற்றிருக்கிறது என்பதை பட்டியலாக வெளியிட்டோம். அதில் தெறி படமும் இடம் பிடித்தது.

இப்படம் வரும் ஞாயிற்றுக்கிழமை ஸ்பெஷலாக மேக்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப இருக்கிறார்களாம்.