Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மாரடைப்பால் இறந்த லாஸ்லியா தந்தை, மனதை உறையவைக்கும் வீடியோ பதிவு..

பிக்பாஸ் சீசன் 3 மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் லாஸ்லியா, மேலும் இவர் பிரண்ட்ஷிப் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாக உள்ளார்.

இந்நிலையில் கன்னடாவில் வசித்து வரும் அவரின் தந்தை மரியனேசன், இன்று உயிரிழந்துள்ளார். இந்த செய்தி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் தற்போது லாஸ்லியாவின் தந்தை தனது அறையில் இறந்து கிடக்கும் வீடியோ பதிவு வெளியாகியுள்ளது, அதில் அவர் பக்கத்தில் டேப்லெட் மற்றும் கடிதம் ஒன்று உள்ளது. அதுமட்டுமின்றி அந்த வீடியோவில் அவருடன் வேலை செய்தவர் நேற்று தன்னுடன் லாஸ்லியாவின் தந்தை பேசியதாகவும் கூறியுள்ளார்.