Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பாலாஜி, சுஜித்ராவுக்கு செக் வைத்த போட்டியாளர்கள்- ரம்யா பாண்டியன் நிலைமை என்ன தெரியுமா?

மணி கூண்டு டாஸ்கில் வெற்றிபெற்ற அணியை பற்றி நாம் அனைவரும் அறிவோம். அதேபோல் குறைந்த மணிப்பெண் பெற்றவர்கள் ரம்யா பாண்டியன் அணி தான்.

தற்போது ரம்யா, சுஜித்ரா மற்றும் பாலாஜி மூவரில் இருந்து 2 பேரை ஓய்வு எடுக்கும் அறைக்கு அனுப்ப போட்டியாளர்களை தேர்வு செய்ய கூறுகிறார் பிக்பாஸ்.

உடனே போட்டியாளர்கள் அனைவரும் பேசி பாலா மற்றும் சுசித்ராவை தேர்வு செய்கிறார்கள். ரம்யா பாண்டியன் அந்த தண்டனையில் இருந்து எஸ்கேப் ஆகிறார்.

இதோ அந்த புரொமோ,