Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தன்னுடன் ஒன்றாக இருந்தவர்களையே எதிர்க்கும் பாலா, அதிர்ச்சியளிக்கும் இரண்டாவது ப்ரோமோ..

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி எதிர்ப்பத்தை விட மிக மோசமாக சென்று கொண்டு இருக்கிறது, மேலும் முக்கிய போட்டியாளராக இருந்த சுரேஷ் சக்ரவர்த்தியை பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேற்றி விட்டனர்.

இதனை தொடர்ந்து பிக் பாஸ் வைக்கும் டாஸ்க்கும் ரொம்ப போரிங்காக இருப்பதால், ரசிகர்கள் இணையத்தில் கலாய்த்து வருகின்றனர்.

மேலும் பாலா மற்றும் சுசித்ரா இருவரும் டாஸ்க்கை ஒழுங்காக செய்தா காரணத்தினால் அவர்கள் இருவரையும் ஜெயிலுக்குள் அனுப்பினர் போட்டியாளர்கள்.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் பாலா, தன்னை ஜெயிலுக்கு ஆஜீத்தும் தான் அனுப்பியுள்ளார். எனவே அவரும் குரூப்பிஸமில் உள்ளதாக கூறியுள்ளார்.

இதற்கு சுசித்ரா நீங்களும் தான் குரூப்பிஸம் செய்ததாக கூற, இதனால் கடுப்பாகியுள்ளார் பாலா.