Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நீங்கள் போடும் ஓட்டு என்னென்ன மாற்றங்களை உருவாக்கும் பார்க்கலாம்.. பிக் பாஸ் மேடையில் அரசியல் பேசும் கமல்.. ப்ரோமோ 1

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாரத்தில் இரண்டு நாட்கள் போட்டியாளர்களை சந்தித்து கலந்துரையாட வருவார் உலக நாயகன் கமல் ஹாசன்.

அப்படி இன்று ஒளிபரப்பாக இருக்கும் எபிசோடின் முதல் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

இதில் பேசும் கமல் ஹாசன், வீட்டிற்குள் சிலரை தாக்கி பேசிவிட்டு, ' நீங்கள் போடும் ஓட்டு என்னென்ன மாற்றங்களை உருவாக்கும் என்று பார்க்கலாம் ' என கூறுகிறார்.

பிக் பாஸ் மேடையில் தொடர்ந்து அரசியல் பேசி வரும் கமல் ஹாசன் தற்போது பிக் பாஸ் பாணியில் தனது அரசியல் குறித்து பேசியுள்ளார்.

இதோ முதல் ப்ரோமோ..