Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விதிகளை மீறிய பாலா.. வார்னிங் கொடுக்கும் கமல்.. வெளியானது இரண்டாம் ப்ரோமோ

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாரத்தில், சனி மற்றும் ஞாயற்றுகிழமை என இரண்டு நாட்கள் போட்டியாளர்களை சந்தித்து கலந்துரையாட வருவார் கமல் ஹாசன்.

அப்படி இன்று ஒளிபரப்பாக இருக்கும் எபிசோடின் முதல் ப்ரோமோ ஏற்கனவே வெளியாக, தற்போது இரண்டாம் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

இதில் மணிக்கூண்டு டாஸ்கில் விதிமுறைகளை, விதி மீறல் செய்த பாலா மற்றும் சுசி, ரம்யாவிற்கு வார்னிங் கொடுப்பதுபோல் சொல்லுகிறார் கமல்

இதோ இராண்டாம் ப்ரோமோ..