Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய நபர்.. அதிரடியாக உள்ளே நுழைந்த புதிய போட்டியாளர்..

பிக் பாஸ் தமிழ் சீசன் 4ல் இந்த வாரத்தின் இறுதியில் எந்த போட்டியாளர் வீட்டை விட்டு வெளியேறுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் இந்த வாரத்தின் இறுதியில் பின்னணி பாடகி சுசித்ரா பிக் பாஸ் வீட்டை விட்டு 4ஆம் போட்டியாளராக வெளியேறுகிறார் என்று தெரியவந்துள்ளது.

மேலும் சுசித்ரா வெளியேற, உடனடியாக அதிரடி எண்ட்ரியாக சின்னத்திரை நடிகர் அஸீம் வீட்டிற்குள் வைல்ட் கார்ட் என்ட்ரியில் வரவிருக்கிறார் என்று தெரியவந்துள்ளது.

பிக் பாஸ் 4ல் நடிகர் அஸீமின் இவரின் வரவு எந்த அளவிற்கு முக்கியமாக இருக்கும் என்பதை நாம் பொறுத்திருந்து பார்ப்போம்.