Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

காதல் கண்ணை மறைக்குது என்று கூறியது யாரென்று தெரியுமா? சுட்டிக்காட்டும் கமல் ஹாசன்.. வெளியானது மூன்றாம் ப்ரோமோ

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாரத்தின் இறுதியில் இரண்டு நாட்கள் போட்டியாளர்களை சந்தித்து கலந்துரையாட கமல் ஹாசன் வருகை தருவார்.

அப்படி இன்று ஒளிபரப்பாக இருக்கும் எபிசோடின் முதல் இரண்டு ப்ரோமோகள் ஏற்கனவே வெளியாக, தற்போது மூன்றாம் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

இதில் காதல் கண்ணை மறைக்குது என்று பாலாவை கூறியது யார் என்று சுட்டிக்காட்டுகிறார்.

இதோ மூன்றாம் ப்ரோமோ..