ஒவ்வொரு பிக் பாஸ் சீசனிலும் ரசிகர்கள் எதிர்பார்க்கும் விதத்தில், எப்படியோ காதல் மலர்ந்துவிடுகிறது.
ஆம் ஓவியா - ஆராவில் இருந்து லாஸ்லியா கவின் என இவர்களின் வரிசையில் தற்போது பாலா ஷிவானி இணைந்துவிடுவார்கள் என கூறப்படுகிறது.
இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 4ல் ஒளிபரப்பான ஒரு எபிசோடின் அன்சீன் வீடியோ ஒன்று வெளியனாகியுள்ளது.
இதில் ஷிவானியை நெருக்கமாக பாலாஜி கட்டியணைத்தபடி காட்சி பதிவாகியுள்ளது. காதல் இல்லை என்று சொல்லிவிட்டு இப்படி செய்வது சரியா என்றும் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.
மேலும் இந்த வீடியோ பார்த்த பலரும், சமூக வலைத்தளங்களில் பாலாவை கழுவி ஊற்றியும் வருகின்றனர்.
இதோ அந்த வீடியோ.
Idha pathutu yepdi da summa iruka mudium 😔😔 pic.twitter.com/tSu6n5NIc9
— SanJeeth MSD🖤❤️ (@SanJeeth_MsD7) November 20, 2020