பாலாஜியுடன் கடும் மோதலில் கேப்ரியலா, குழப்பத்தில் ஷிவானி, கோபத்தில் அர்ச்சனா- பரபரப்பான புரொமோ
பிக்பாஸ் நிகழ்ச்சியில் அடுத்த சண்டை தொடங்கிவிட்டது என்று தெரிகிறது. முதல் புரொமோவில் கால் சென்டர் டாஸ்க் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்டது.
இப்போது வந்த இரண்டாவது புரொமோவில் கேப்ரியலா மற்றும் அர்ச்சனா இருவரும் பாலாஜியிடம் கடும் சண்டையில் ஈடுபடுகின்றனர்.
அவரும் நான் யாருக்கும் சலைத்தவன் இல்லை என்று இரண்டு பேருக்குமே ஈடுகொடுத்து சண்டை போடுகிறார்.
இதோ அந்த பரபரப்பான புரொமோ,