திடீரென இரண்டு பிக்பாஸ் வீடியோக்களை வெளியிட்ட ரியோவின் மனைவி ஸ்ருதி- இதுதானா?
பிக்பாஸ் 4வது சீசனில் முதல் போட்டியாளராக வீட்டிற்குள் நுழைந்தவர் ரியோ ராஜ். இவர் வீட்டில் தன்னுடைய எல்லா முகங்களையும் காட்டி வருகிறார் என்று தான் கூற வேண்டும்.
இப்போதும் மக்களின் பேராதரவை பெற்று தான் வருகிறார். இவர் பிக்பாஸ் வீட்டிற்கு சென்றதில் இருந்து அவரது மனைவி ஸ்ருதிக்கு மோசமான கால், மெசேஜ் எல்லாம் வருகிறதாக செய்திகள் வெளியாகி இருந்தன.
இந்த நிலையில் ரியோ மனைவி ஸ்ருதி இரண்டு பிக்பாஸ் வீடியோக்களை இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவு செய்துள்ளார். அதில் எடிட் செய்யப்பட்ட இந்த இரண்டு வீடியோக்களும் என் மனதை கவர்ந்துவிட்டது என கூறியுள்ளார்.
இதோ அவரது இன்ஸ்டா ஸ்டோரி புகைப்படம்,