Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் வீட்டில் இருந்து ஒரு விஷயத்தை எடுத்து வந்த சுசித்ரா- எது தெரியுமா?

தமிழில் பிக்பாஸ் வீட்டில் இருந்து இறுதியாக வெளியேறியவர் சுசித்ரா. Wild Card என்ட்ரீயாக உள்ளே நுழைந்த இவர் சில நாட்களே வீட்டிற்கு இருந்திருக்கிறார்.

வெளியே போனால் கொஞ்ச நாள் சமூக வலைதளம் வரமாட்டேன் என்ற அவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அடுத்த நாளே இன்ஸ்டாவில் பதிவுகள் போட ஆரம்பித்தார்.

இப்போது அவர் இன்ஸ்டாவில் ஒரு பதிவு போட்டுள்ளார், அதில் பிக்பாஸ் வீட்டிற்குள் வைத்திருந்த ஸ்மைலி அட்டையை அவர் கொண்டு வந்துள்ளார் என தெரிகிறது.

இதோ அந்த ஸ்மைலி அட்டையின் புகைப்படம்,