பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 அண்மையில் 50 ம் நாளை கடந்தது. போட்டியாளர்கள் அனைவரும் கூடியுள்ள சமயத்தில் முகத்திற்கு நேரே யாரை வெளியேற்றலாம் யாரை இருக்க வைக்கலாம் என பிக்பாஸ் பேச வைத்தது
அனைவரின் மத்தியில் நெருப்பாய் புகைய தொடங்கிவிட்டது.
இந்நிலையில் ரியா ஒன்றை சொல்ல, சனம் ஒன்றை சொல்ல இருவருக்கும் இடையில் வாக்கு வாதம் முற்றியது. சனம் சொன்னது தப்பான வார்த்தை என்பதும் வார்த்தைய பாத்து பேசுங்க என ஆங்கிலத்தில் எச்சரிக்கிறார். வீடியோ இதோ
#Day52 #Promo2 of #BiggBossTamil #பிக்பாஸ் - தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/pOKYIvfp6U
— Vijay Television (@vijaytelevision) November 25, 2020