Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் வீட்டில் பாலாஜி, ஷிவானியின் காதல்! உண்மையை உடைத்த முக்கிய பிரபலம்

பிக்பாஸ் வீட்டில் சண்டைகள், வாக்குவாதம், மோதல்களுக்கிடையே அழகான காதல் அலைகளும் ஓட அதி சிக்கி போட்டியின் மீதிருந்த கவனத்தை சிதறவிட்டவர்கள் முதல் சீசன் முதல் இப்போது வரை தொடர்ந்து வருகிறது.

முதல் சீசனில் ஆரவ் ஓவியா காதல், இரண்டாம் சீசனில் மஹத் யாஷிகா காதல் மூன்றாம் சீசனில் கவின் லாஸ்லியா காதல் அதிகம் பேசப்பட்டது. என்ன நடந்தது என்பதையும் நீங்கள் பார்த்தீருப்பீர்கள் தானே.

இந்த சீசனில் காதல் சர்ச்சைகளில் சிக்கியிருப்பவர் பாலாஜி முருகதாஸ் மற்றும் ஷிவானி. இருவரும் ஜோடியாக இருப்பதைதான் அதிகம் காட்டுகிறார்கள்.

உன் ஆளு என சுசித்ரா சொன்னதற்கு பாலாஜி அது எப்படி நீ இப்படி சொல்லப்போச்சு என வாக்குவாதம் செய்தார்.