பிக்பாஸ் எலிமினேஷனில் வந்த புதிய திருப்பம்- வெளியேறியது இவரா, நடந்தது என்ன?
பிக்பாஸ் 4வது சீசன் வெற்றிகரமாக தொடங்கப்பட்டு 50 நாள் முடிவடைந்துவிட்டது. அடுத்த 50 நாள் எப்படி இருக்கும் என ரசிகர்கள் இப்போதே யோசிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
இன்று வார இறுதி, கமல்ஹாசன் அவர்கள் பங்குபெறும் நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது, காலையில் இருந்து ஒரு புரொமோ வெளியாகியுள்ளது.
இந்த வாரம் வீட்டில் இருந்து ஜித்தன் ரமேஷ் குறைந்த வாக்குகள் பெற்று வெளியேறுகிறார் என்ற தகவல்கள் கசிந்தன. ஆனால் இறுதியில் நேரத்தில் அதிக வாக்குகள் பெற அவர் காப்பாற்றப்பட்டுள்ளாராம்.
வீட்டைவிட்டு இந்த வாரம் வெளியேறுவது சம்யுக்தா என்கின்றனர் பிக்பாஸ் குழு தரப்பினர்.