பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிய சம்யுக்தா செய்த முதல் வேலை- வைரலாகும் புகைப்படங்கள்
பிக்பாஸ் 4வது சீசன் சூடு பிடித்து வருகிறது. நேற்று கமல்ஹாசன் அவர்கள் இடம்பெற்ற நிகழ்ச்சி விறுவிறுப்பாக சிலரின் முகத்திரையை கிழிக்கும் வகையில் இருந்தது.
அதோடு நிகழ்ச்சியில் இருந்து சம்யுக்தா வெளியேற்றப்பட்டார். அவரை கண்ணீரோடு மற்ற போட்டியாளர்கள் அனுப்பி வைத்தது அனைவருக்கும் தண்ணீர் வர வைத்துவிட்டது.
வீட்டைவிட்டு வெளியேறிய சம்யுக்தாவை அவரது குடும்பத்தினர் மிகவும் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர். கேக் எல்லாம் வெட்டி கொண்டாடியுள்ளனர்.
இதோடு சம்யுக்தா அவரது குழந்தைகளுடன் எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது.