Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கேள்வி கேட்டு வெளுத்து வாங்கிய அனிதா- டாஸ்க் என்பதால் கோபத்தை கட்டுப்படுத்திய ரியோ

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இப்போது கால் சென்டர் டாஸ்க் ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த டாஸ்கின் முதல் பாதி எப்போதோ முடிய இரண்டாம் பாதி நடந்து வருகிறது என்றே கூறலாம்.

இன்று காலை வந்த புரொமோவில் அனிதா, ரியோவை மாற்றி மாற்றி கேள்விகள் கேட்கிறார், ரியோவும் எதுவும் சொல்ல முடியாமல் சிரித்தபடியே இருக்கிறார்.

அந்த டாஸ்க் முடிந்து வெளியே வந்த ரியோ, இது டாஸ்க் என்பதால் அமைதியாக இருந்தேன் என கூறுகிறார்.