Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

NO.1 இடத்திற்காக அடித்து கொள்ளும் போட்டியாளர்கள், பிக்பாஸ் செய்த புதிய விஷயத்தால் வெடிக்குமா மோதல்..{ப்ரோமோ 2}

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தற்போது முறுபடியும் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது, மேலும் கடந்த வாரம் இந்த பிக்பாஸ் வீட்டில் இருந்து சம்யுக்தா வெளியேற்ற பட்டார்.

மேலும் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் நடந்து முடிந்த கால் சென்டர் டாஸ்கில், சிறப்பாக விளையாடியவர்களில் எண்களை வைத்து வரிசைப்படுத்தும்படி பிக்பாஸ் கூறியுள்ளார்.

இதனையடுத்து போட்டியாளர்கள் அனைவரும் எண்களில் தங்களின் நிலைப்பாட்டை கூறி வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர்.