Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சப்ரைஸ் கொடுத்த பிக் பாஸ்.. கண்கலங்கி மன்னிப்பு கேட்ட பாலாஜி.. வெளியானது மூன்றாம் ப்ரோமோ..

இன்று ஒளிபரப்பாக இருக்கும் எபிசோடின் இரண்டு ப்ரோமோக்கள் ஏற்கனவே வெளியானது. இதில் தற்போது மூன்றாம் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

இந்த ப்ரோமோவில், பாலாஜிக்கு சப்ரைஸ் கொடுக்கும் விதத்தில், அவரின் பிறந்தநாள் கேக் வந்துள்ளது. அத்துடன் ஒரு அவருடைய குடும்பத்தில் இருந்து லட்டர் ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

அந்த லட்டரை படித்த பாலாஜி, கண்கலங்கி அழுகிறார். மேலும் இந்த வீட்டில் நான் யாரையாவது ஹுர்ட் செய்திருந்தால் மன்னித்துவிடுங்கள் என்றும் கேட்டகிறார்.

மூன்றாம் ப்ரோமோ இதோ..